Home  |  சினிமா செய்திகள்

விஜய்61-ல் பரபரப்பு!...இன்னும் ஒன்னு கூட செய்யவில்லை!! ஏன் இப்படி செய்கிறார்

விஜய் 61 விஜய்யும் அட்லீயும் மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் மிகவும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடம் அது மட்டும் இல்லமல் இந்த படத்தில் மேலும் A.R.ரகுமான் இணைந்தது ரசிகர்களுக்கு இரட்டை சந்தோசம். ஆனால் ரகுமானால் அட்லி தவிக்கும் விஷயம் என்ன தெரியுமா .
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஒரு திருவிழா பாடல் ஏற்கனவே படமாகிவிட்டது. ஆனால் ரகுமான் இப்படத்துக்காக இன்னும் ஒரு பாடலை கூட கம்போஸ் செய்யவில்லையாம்.
மாண்டேஜ் பாடல் என்பதால் பாடல் இல்லாமலே படம்பிடித்துள்ளார் அட்லி. அது மட்டும் இல்லாமல் மீதி பாடல்கள் எப்ப கிடைக்கும் என்று யாருக்கு தெரியும் என்று ஒரு புலம்பல் வந்து கொண்டே இருக்காம் .

vijay61 update!!
  21 Mar 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?