Home  |  மற்றவை

என் அக்கா ஜெ., மர்ம மரணத்திற்கு கிடைத்த தண்டனை : தளபதி

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனது இப்போதுதான் நிம்மதி அடைந்திருக்கும் . காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., மீது மாறாத பாசம் வைத்திருந்தவர் ஸ்டாலின். அடிக்கடி ஜெ.,உடன் போனில் உரையாடி அரசியல் விஷயங்களைப் பேசக் கூடியவர்.
முதல்வர் பன்னீரை  அவர் அடிக்கடி சந்தித்துப் பேசுவார். இதை சசிகலா குற்றமாகச் சொன்னார். ஸ்டாலினைப் பார்த்து பன்னீர் சிரிக்கிறார் என்றார். அரசியல் நாகரீகம் மலர்வதற்கு ஸ்டாலின் வழிவகுத்தார்.
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது சந்தித்து நலம் விசாரிக்கப்போனவரை சசி கும்பல் அனுமதிக்கவில்லை.
வெளியே வந்த ஸ்டாலின் கண் கலங்கியபடி கார் ஏறினார். ஜெ., இறந்த போது மெரீனா சென்று ஜெ.,வின் பாதம் தொட்டு வணங்கினார் ஸ்டாலின்.
அக்கா மரணத்திற்கு நீதி வேண்டும் என்று போராடினார். இப்போது சசிகலா கும்பல் ஜெயிலுக்குப் போகவுள்ளது.
இந்த நேரத்தில் சசிக்கு கிடைத்த சிறைத் தண்டனை அக்கா மர்ம மரணத்திற்கு கிடைத்த தண்டனை என்றுதான் எண்ணியிருப்பார்

stalin
  14 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??