Home  |  மற்றவை

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி... 4 ஆண்டுகள் சிறை!... பதட்டத்தில் தமிழகம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெ.,தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், ஜெ.,உட்பட நான்கு பேர் மீது தவறு இல்லை என நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.
அதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரபட்ட மேல் முறையீடு வழக்கின் விசாரணையில் இன்று சசிகலா குற்றவாளி என்று அறிவித்துள்ளனர் நீதிபதிகள்.
இந்த தீர்ப்பினால் தமிகழத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 4 வாரத்திற்குள் சரணடைய வேண்டும் என்றும் 4 வருட சிறைதண்டனையும், ஒவ்வொருவருக்கும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

sasikala news
  14 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??