Home  |  மற்றவை

டிசம்பர் 26, 27,28 சென்னைக்கு காத்திருக்கிறது மிக பெரிய அபாயம்..! இந்த புயல் தான் சென்னையை தாக்க போகுது அதுவும் இப்படித்தான் தாகப்போகிறது!! ஓலைச்சுவடி சொல்கிறது..!!

என்னாச்சு இந்த டிசம்பருக்கு..? கொலை நடுங்க வைக்கிறது..! நடக்கும் விஷயங்கள் எல்லாமே கொடூரமாகவே இருக்கிறது..
அம்மா ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டுமாதங்களுக்கு மேல் இருந்து டிசம்பர் ஐந்து இறந்தார்.
அடுத்த நாளே பத்திரிகை  உலகின் ஜாம்பவான் ஐயா சோ.ராமசாமி இறந்தார். அதன் பின் சென்னையை கடும் புயல் தாக்கி மொத்த சென்னையையும் போட்டிப் போட்டது..இதுவரை இல்லாத பாதிப்பு..!
சமூக சேவகர் ட்ராபிக் ராமசாமி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் இரண்டாம் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  இருக்கிறார்.
தொண்டர்களும் நிர்வாகிகளும் மக்களும் பதறிப் போய் இருகின்றனர். இந்தக் கொடுமை போதாதென்று ‘மாருதா’ புயல் எந்த நேரமும் வந்து சென்னையை தாக்க காத்திருக்கிறது..!
அடுத்த குண்டுதான் பெரிசு..! சுந்தரேஸ்வரர் ஓலைச்சுவடி என்று ஒரு பிரபலமான ஜோதிடம்ஒன்று   உள்ளது..
அதில் ஒவ்வொரு நூறு வருடங்களில் பூமி சந்திக்கும் பிரளயங்கள், ஆபத்துகள், விபரீதங்கள், பூமி உலுக்கல் என்று மிகத்துல்லியமாக கணித்து சொல்லப்பட்டிருக்கிறது.
இவர் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்..! வானியல் சாஸ்திரம் பற்றிய வல்லுநர்..!
வெறும் வானத்தை உற்று நோக்கி மிக துல்லியமான, நுணுக்கமான விசயங்களை ஓலைச்சுவடியில் குறித்து வைப்பார்.  கணித சுவடிப் படித்தான் சுனாமி வந்தது.
குஜராத் பூகம்பம் வந்தது, மும்பை வெள்ளம்  என நடந்து வருகிறது என்கிறார்கள். அவரின் ஓலைச்சுவடி கூற்றுப்படி தான்  இந்த வருட டிசம்பர் ஆட்டிப் படை க்கிறது என்கிறார்கள்.
வர்தா புயல்   சென்னையை ஒரு உலுக்கு   உலுக்கி விடும் என்றது போல,  டிசம்பர் 26 ல் இருந்து 28க்குள் மாருதா புயலால்  இலங்கைக்கு ஆபத்து காதிருக்கிறது. அதில் சென்னைக்கும் சில பகுதிகளுக்கு பாதிப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

risk will come in dec 26, 27, 28-chennai
  20 Dec 2016
User Comments
20 Dec 2016 20:13:07 Mohamed nazeem kmj said :
Hiii
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??
இனி இதை மட்டும் நம்பி காத்திருக்கும் ஓ.பி.எஸ்!இது மட்டும் நடந்தால் சசிகலா திட்டம் காலி!..பிறகு அதிமுக ஓ.பி.எஸ் கையில்!
இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறியதாவது:-
இன்று யாருடைய காதல் சக்சஸ் ஆகும்... யாருடைய காதல் சொதப்பும்? ஜோதிட சாஸ்திரம்
oh my god: ஐயோ ஐயோ சசிகலா கும்பலின் சொத்து பட்டியல் பருங்க : நெஞ்சு வெடிச்சா நிர்வாகம் பொறுப்பில்லை