Home  |  மற்றவை

பன்னீர் வீட்டுக்கு தீபா விரைந்தார்; இந்த முடிவை எடுக்க போகிறாரா!! அதிர்ச்சியில் சசி!! மேலும் அரசியல் களத்தில் பரபரப்பு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெ., சமாதியில் அளித்த பேட்டியில், ஜெயலலிதா மரணத்திலிருந்து இன்று வரை சசிகலா செய்த சம்பவங்கள்  குறித்து வெட்டவெளிச்சமாக போட்டுடைத்தார் பன்னர்செல்வம்.
இதனால், அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து அவரை சசிகலா நீக்கினார். விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, காலை 11 மணிக்கு பத்திரிகையாளரை சந்தித்த பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதால் தீபாவுக்கு மதிப்பளிக்கிறேன் எனவும், அவர் கட்சிப்பணியாற்ற என்னுடன் வந்தால் ஏற்றுக்கொள்வேன் என அழைப்பும் விடுத்திருந்தார்.
இந்த சூழலில், தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு விரைந்துள்ளார். அங்கு இருவரும் சந்தித்துப் பேசுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சந்திப்புக்குப்பிறகு, இருவரும் ஒன்றாக பேட்டியளிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால், தமிழக அரசியல் வட்டாரத்திலும், அதிமுகவினரிடையேயும் மேலும் பரபரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

deepa reached at panneer home
  08 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??