Home  |  சினிமா செய்திகள்

விஜயின் சமஸ்தானத்தில் விழுந்த இடி!! ஆவலுடன் எதிர்பாத்திருந்த ரசிகர்களுக்கு ஏற்பட்ட வருத்தம்

விஜயின் சமஸ்தானத்தில் விழுந்த இடி!! ஆவலுடன் எதிர்பாத்திருந்த ரசிகர்களுக்கு ஏற்பட்ட வருத்தம்

இளைய தளபதி விஜய் படங்கள் என்றால் தமிழகமே திருவிழா போல் காட்சியளிக்கும். அவருடைய ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கொண்டாடிவிடுவார்கள்.
இந்நிலையில் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் பலம் உள்ளது.
இதனால், தான் அவருடைய படங்கள் அங்கு பல திரையரங்குகளில் ரிலிஸ் ஆகும். தெறி படம் கேரளாவில் 200 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியது.
ஆனால், பைரவா தற்போது வரை 70 திரையரங்குகள் தான் திரையிட அனுமதித்து இருக்கிறார்களாம், படம் ரிலிஸிற்குள் இவை 180 வரை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Bairavaa news
  10 Jan 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜயுடன் மீண்டும் நயன்தாரா CSK special
விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்க்கு வந்த அதிருச்சி பந்த பண்ணும் நடிகை
அடுத்த சூப்பர் ஸ்டாராக விஜய்யை மாற்றிய நாள் இன்று
விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது?
மீண்டும் சினிமாவில் சரத்குமாரா
திரைக்கு வந்து சில மாதங்கள் அல்லது நாட்களிலேயே டிவிக்கு வந்த திரைப்படங்கள் எது தெரியுமா? ஸ்பெஷல்
உலக அளவில் நம்ப தளபதிக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!! தளபதியின் லெவல் வேற!!
விஜய் 62 இசையமைப்பாளர் இவரா!! இன்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!
அனைவரும் எதிர்ப்பார்த்த பிரமாண்ட கூட்டணியுடன் இணைந்த விஜய்!! விஜய்62 ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!