Home  |  மற்றவை

எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற பன்னீர் எடுத்த பிரம்மாஸ்திரம்! பேரதிர்ச்சியில் சசிகலா!

அதிமுகவின் 131 எம்.எல்.ஏ.க்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா தரப்பினர், அவர்களை நட்சத்திர ஹோட்டல்களில் சிறை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா தரப்பினரிடம் இருந்து தப்பித்து வந்த எம்.எல்.ஏ.க்கள் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்து, எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து கொடுமைப்படுத்துவதாக கூறியிருக்கின்றனர்.
இதனையடுத்து ஆவேசமான பன்னீர், சிறை பிடிக்கப்பட்ட எல்.எல்.ஏ.க்களை மீட்க பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
காவல்துறை மூலம் சசிகலா தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்களை மீட்க காவல்துறைக்கு உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னீரின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்காத சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

MLA
  09 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??