Home  |  சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!

அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி  ஆகிடுச்சு!!

அஜித் நடித்த விவேகம் படம் பல கதம்ப விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் பலே என சொல்லும் படி சாதனையை செய்துவிட்டது. ரசிகர்களும் பெரிதளவில் கொண்டாடி களைத்துவிட்டார்கள். அஜித்தும் தற்போது மருத்துவ சிகிச்சையுடன் ஓய்வுவெடுத்து வருகிறார்.  கண் திருஷ்டி போல ஒவ்வொரு படத்தின் கடைசியில் அவருக்கு இதுபோல ஏதாவது நடந்து வருகிறது. இந்நிலையில் அவரின் அடுத்த படம் யாரோடு என பேசப்பட்டு வருகிறது.  உலகளாவிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் கிடைத்து வருகிறார்கள். மேலும் அவர்களை குஷிப்படுத்த இன்னொரு தகவலும் வந்துள்ளது. சமீபத்தில் அவர் நடித்த என்னை அறிந்தால் படம் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு வெளியானது.  தற்போது ஆரம்பம் படத்தை தீரா என்ற பெயரில் அதே போல டப் செய்து வெளியிடப்போகிறார்களாம். 2013 தீபாவளிக்கு ஆரம்பம் வெளியானது நினைவிற்கு வருகிறது.

  19 Sep 2017
User Comments
19 Sep 2017 18:04:07 Creatememe.com said :
Make memes with your photos with http://create-meme.co.
19 Sep 2017 18:04:56 Creatememe.com said :
Http://create-meme.com
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?