Home  |  சினிமா செய்திகள்

விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?

அஜித்தின் கடின உழைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் விவேகம். படத்திற்காக அஜித் உடற்பயிற்சி எல்லாம் செய்து ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு தன்னை அழகாக மாற்றியிருந்தார்.
ஹாலிவுட் தரத்திற்கு வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் படம் 50வது நாளை தொடவுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பிரபல ரோகினி திரையரங்க உரிமையாளர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 50வது நாளை சிறப்பாக கொண்டாட ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அதோடு அந்த திரையரங்கில் அதிகம் வசூல் செய்த படங்களில் 4வது இடத்தை பிடித்துள்ளது விவேகம் என்றும் கூறியுள்ளார்.

  05 Oct 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?