Home  |  சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்துவிட்டது. தமிழில் இப்போது தான் முதல் சீசன் முடிந்துள்ளது. அதன் அடுத்த நாளே அக்டோபர் 1 ம் தேதி ஹிந்தியில் 11 வது சீசன் துவங்கியது.
இதன் முதல் வாரமே சர்ச்சைக்குள்ளாகி ஜுபைர் கான் என்பவர் எவிக்ட் ஆனார். இவர் வெளியே வந்தததுமே இதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான் கான் மீது மும்பை லோனாவாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதில் சல்மான் அவரை மிரட்டியதாகவும், சினிமாவில் உன்னை இல்லாமல் செய்து விடுவேன், நீ வீட்டை வெளியேறியது உன்னை கவனித்து கொள்கிறேன் என்று சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இவர் வெளியேற்றப்பட்டதன் காரணம் பெண்களை தரக்குறைவாக பேசியதாகவும், கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததாகவும், பிக்பாஸ் விதிகளை மீறியதாகவும் தான். இதனால் சல்மான் கூட டென்சனாகிவிட்டார்.

  09 Oct 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?