Home  |  சினிமா செய்திகள்

மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்

மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ  ரிசல்ட்

விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் எங்களுக்கு சொந்தம் என மற்றொரு தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதை தொடர்ந்து இன்று இந்த வழக்கு நடக்க, எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் மெர்சல் படத்தின் டைட்டில் தேனாண்டாள் நிறுவனத்திற்கே தான் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது, இதுவே மெர்சலுக்கு கிடைத்த முதல் வெற்றி என தயாரிப்பாளார் நிறுவனம் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்

  06 Oct 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?