Home  |  சினிமா செய்திகள்

மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!

மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!

மெர்சல் படம் பல பிரச்சனைகளில் தற்போது சிக்கியுள்ளது. ஏற்கனவே டைட்டில் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, தற்போது கேளிக்கை வரியால் தீபாவளி முதல் திரையரங்கை வேறு மூடவுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படி பல தடைகள் ஒரு பக்கம் இருந்தாலும், படக்குழு அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்கள் வேலைகளில் பிஸியாகவுள்ளனர்.
ஆம், மெர்சல் சென்ஸார் வருகின்ற 9-ம் தேதி திங்கள் அன்று நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, அதை தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே படத்தின் ட்ரைலரும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

  04 Oct 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?