Home  |  சினிமா செய்திகள்

சூர்யாவின் ரசிகர்களுக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்!!

சூர்யாவின் ரசிகர்களுக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்!!

S3 படத்திற்கு பிறகு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் நீண்ட நாட்களாக தயாராகி வருகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் சில புகைப்படங்கள் வெளியானது ரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. எப்போதோ முடிந்திருக்க வேண்டிய இப்படத்தின் படப்பிடிப்பு பெப்சி வேலைநிறுத்தம் போன்ற காரணங்களால் தள்ளிபோய்க் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் பெப்சி பிரச்சனை முடிந்துவிட்டதாகவும், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு வரும் 25ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
இந்த படப்பிடிப்பு முடிந்ததும் டீஸர், டிரைலர், பாடல் என அனைத்தும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  15 Sep 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?