Home  |  சினிமா செய்திகள்

அதிர்ச்சி!!டிடி இனி டிவி நிகழ்ச்சிகளில் வருவாரா?பிளான் சேஞ்ச்?

அதிர்ச்சி!!டிடி இனி டிவி நிகழ்ச்சிகளில் வருவாரா?பிளான் சேஞ்ச்?

 

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி ரசிகர்களின் மனங்களை அதிகம் கவர்ந்தவர். காபி வித் டிடி இப்போது அன்புடன் டிடியாக மாறிவிட்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கிறார்.தனக்கு பேச்சு திறமை எப்படி வந்தது என்பதை ஒருமுறை நிகழ்ச்சியில் கூறியதை யாரும் மறக்க முடியாது. டிவி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பும் இவர், தனக்கு தேடி வந்த சினிமா பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம்.நண்பர் தனுஷின் கட்டாயத்தால் தான் பா. பாண்டி படத்தில் நடித்தாராம். இதன் பிறகு சினிமா மோகம் வந்துவிட்டதால் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் டிடி நடிக்கயிருக்கிறார்.படம் முழுக்க ஒரு பெரிய கேரக்டர் ரோல் என்பதால் சில நாட்களுக்கு டிவி நிகழ்ச்சிகளுக்கு பிரேக் கொடுத்துள்ளாராம்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி ரசிகர்களின் மனங்களை அதிகம் கவர்ந்தவர். காபி வித் டிடி இப்போது அன்புடன் டிடியாக மாறிவிட்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கிறார்.
தனக்கு பேச்சு திறமை எப்படி வந்தது என்பதை ஒருமுறை நிகழ்ச்சியில் கூறியதை யாரும் மறக்க முடியாது. டிவி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பும் இவர், தனக்கு தேடி வந்த சினிமா பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம்.
நண்பர் தனுஷின் கட்டாயத்தால் தான் பா. பாண்டி படத்தில் நடித்தாராம். இதன் பிறகு சினிமா மோகம் வந்துவிட்டதால் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் டிடி நடிக்கயிருக்கிறார்.
படம் முழுக்க ஒரு பெரிய கேரக்டர் ரோல் என்பதால் சில நாட்களுக்கு டிவி நிகழ்ச்சிகளுக்கு பிரேக் கொடுத்துள்ளாராம்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி ரசிகர்களின் மனங்களை அதிகம் கவர்ந்தவர். காபி வித் டிடி இப்போது அன்புடன் டிடியாக மாறிவிட்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கிறார்.தனக்கு பேச்சு திறமை எப்படி வந்தது என்பதை ஒருமுறை நிகழ்ச்சியில் கூறியதை யாரும் மறக்க முடியாது. டிவி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பும் இவர், தனக்கு தேடி வந்த சினிமா பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம்.நண்பர் தனுஷின் கட்டாயத்தால் தான் பா. பாண்டி படத்தில் நடித்தாராம். இதன் பிறகு சினிமா மோகம் வந்துவிட்டதால் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் டிடி நடிக்கயிருக்கிறார்.படம் முழுக்க ஒரு பெரிய கேரக்டர் ரோல் என்பதால் சில நாட்களுக்கு டிவி நிகழ்ச்சிகளுக்கு பிரேக் கொடுத்துள்ளாராம்.டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி ரசிகர்களின் மனங்களை அதிகம் கவர்ந்தவர். காபி வித் டிடி இப்போது அன்புடன் டிடியாக மாறிவிட்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கிறார்.தனக்கு பேச்சு திறமை எப்படி வந்தது என்பதை ஒருமுறை நிகழ்ச்சியில் கூறியதை யாரும் மறக்க முடியாது. டிவி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பும் இவர், தனக்கு தேடி வந்த சினிமா பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம்.நண்பர் தனுஷின் கட்டாயத்தால் தான் பா. பாண்டி படத்தில் நடித்தாராம். இதன் பிறகு சினிமா மோகம் வந்துவிட்டதால் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் டிடி நடிக்கயிருக்கிறார்.படம் முழுக்க ஒரு பெரிய கேரக்டர் ரோல் என்பதால் சில நாட்களுக்கு டிவி நிகழ்ச்சிகளுக்கு பிரேக் கொடுத்துள்ளாராம்.

 

  09 Sep 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?