Home  |  சினிமா செய்திகள்

அடடே! ஓவியா திரும்ப வந்துவிட்டாராம்!மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

அடடே! ஓவியா திரும்ப வந்துவிட்டாராம்!மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

சென்னை: நடிகை ஓவியா ஒரு குட்டி பிரேக்கிற்கு பிறகு மீண்டும் ட்விட்டரை பயன்படுத்த துவங்கியுள்ளார். நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இதன் மூலம் திரையுலகில் அவருக்கு மவுசு அதிகரித்துள்ளது. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் ஏற்கவில்லை
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு ஓவியா ட்வீட்டியிருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவர் ட்விட்டர் பக்கமே வரவில்லை. அவரை பொது இடங்களில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஓவியா முதல்முறையாக ட்வீட்டியுள்ளார். இதை பார்த்துவிட்டு ஓவியா வந்துட்டாய்யா வந்துட்டாய்யா என்று அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர்.பிக் பாஸ் வீட்டில் தான் ஓவியாவை மறுபடியும் பார்க்க முடியவில்லை குறைந்தது ட்விட்டருக்காவது வந்துவிட்டாரே என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை: நடிகை ஓவியா ஒரு குட்டி பிரேக்கிற்கு பிறகு மீண்டும் ட்விட்டரை பயன்படுத்த துவங்கியுள்ளார். நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இதன் மூலம் திரையுலகில் அவருக்கு மவுசு அதிகரித்துள்ளது. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் ஏற்கவில்லை
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு ஓவியா ட்வீட்டியிருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவர் ட்விட்டர் பக்கமே வரவில்லை. அவரை பொது இடங்களில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஓவியா முதல்முறையாக ட்வீட்டியுள்ளார். இதை பார்த்துவிட்டு ஓவியா வந்துட்டாய்யா வந்துட்டாய்யா என்று அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் தான் ஓவியாவை மறுபடியும் பார்க்க முடியவில்லை குறைந்தது ட்விட்டருக்காவது வந்துவிட்டாரே என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
  08 Sep 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?