Home  |  சினிமா செய்திகள்

வென்றது யார் அஜித் ரசிகர்களா? இல்லை விஜய் ரசிகர்கள?

வென்றது யார் அஜித் ரசிகர்களா? இல்லை விஜய் ரசிகர்கள?

சினிமா என்றாலே ரசிகர்கள் என்று இருப்பார்கள் அதில் எப்போதும் எதிர் நடிகர் என்று இன்று அல்ல அன்றே எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் ஆரபித்தது. அந்த ரசிகர்கள் என்பவர்கள் உண்மையான ரசிகர்களாக இருந்தனர் அடுத்து வந்த ரஜினி மற்றும் கமல் ரசிகர்களும் ரசிகர்களாக இருந்தனர். இவர்களுக்குள் போட்டி இருந்தது ஆனால் பொறாமை இல்லை இன்று நிலைமை வேறு வெறும் பொறாமை தான் விஜய் மற்றும் அஜித் ரசிகளிடம் உள்ளது என்று சொல்லணும் .

அன்று ரசிகர்கள் மன்றம் என்ற பெயரில் நல்ல காரியங்கள் செய்து வந்தனர் இன்று ரசிகர் மன்றம் என்ற பெயரில் இரு அதாவது விஜய் மற்றும் அஜித் குடும்பத்தையே சந்தி சிரிக்கவைக்கிரார்கள். என்று தான் சொல்லணும். மீம்ஸ் என்ற பெயரில் மிகவும் அசிங்கமாக கொடூரமாக வர்ணித்து வருகிறார்கள். இதையே உங்கள் குடும்பத்தில் உள்ளோரை செய்தால் எப்படி கோவம் வரும் தலைவனுக்கு நல்லது செய்றேன், என்று நினைத்தால் அவரின் பிறந்தானாளுக்கு கோவில் போ நூறு பேருக்கு சோறு போடு அதைவிட்டு விட்டு பல கோடி மக்கள் இருக்கும் சோசியல் மீடியாவை அசிங்க படுத்தாதே உன் தலைவனையும் அசிங்க படுத்தாதே நேற்று அஜித் பிறந்த நாள் அதுக்கு அவர் ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள் அதுக்கு இன்னும் 52 நாள் இருக்கும் விஜய்க்கு இன்று வாழ்த்து என்ன ஒரு கொடுமை நாங்கள் அஜித் ரசிகர்களை நல்லவர்கள் என்று சொல்லவில்லை இருவரையும் சேர்த்து தான் சொல்லுகிறோம் அவர்கள் செய்ததுக்கு நீங்கள் பழிக்கு பழி என்பீர்கள் இது இப்படியே காலம் காலமாகவே போகும் ஆரோக்கியமாக இரு ரசிகர்களும் இருங்கள் உங்கள் தலைவனை புகழ் செய்கிறேன் என்று இருவரின் சண்டை இருவரும் அவரை தாழ்த்தி விடுகிறீர்கள் இனியாவது திருந்துங்கள் அவர்களும் மனிதர்கள் அவருக்கும் உணர்வு உண்டு மதியுங்கள். நீங்கள் செய்வது விஜய்க்கும் அஜித்துக்கும் தெரியாது என்று நினைக்காதீர்கள் தெரிந்தும் அவர்கள் சும்மா தான் இருகிறார்கள் காரணம் ரசிகர்கள் அதாவது நீங்கள் நல்ல ஏமாளிகள் என்று தெரிந்து தான் கண்டும் காணமல் இருகிறார்கள் .

நேற்று அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய சாதனை பண்ணிவிட்டார்கள் இதனால் அவர்களுக்கு என்ன கிடைக்க போகுது உடனே அஜித் வந்து அவர்களுக்கு நன்றி சொல்லபோகிறார இல்லை விஜய் நாம் தோற்று விட்டோம் என்று அழுது கொண்டு இருக்கிறாரா இல்லை அவர்கள் வெளி நாட்டில் ஜாலியாக இருகிறார்கள் . போய் உங்கள் வேலையை பாருங்கள் நீங்கள் செய்யும் செலவை உங்கள் குடும்பத்துக்கு செய்யுங்கள்

  04 May 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?