Home  |  சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை

கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை

சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி கோவாவில் நடக்கவுள்ளது. இதையடுத்து ஒப்புக்கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருப்பதால் அடுத்தடுத்து புதிய படங்களையும் ஒப்புக்கொள்கிறார். அவரது நடிப்புக்கு நாக சைதன்யா குடும்பத்தினர் தடை எதுவும் விதிக்கவில்லை. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கைத்தறி ஆடைகளுக்கு புரமோஷன் செய்வதாக படுகவர்ச்சி உடைகளில் சமந்தா போட்டோவுக்கு போஸ் தந்திருந்தார். 

அப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைக்கண்டு நாக சைதன்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற கவர்ச்சி உடைகள் அணிந்துவந்து நாக சைதன்யா குடும்ப பெயரை கெடுத்துவிடாதீர்கள் என்று கமென்ட் வெளியிட்டனர். அதுபற்றி சமந்தா கண்டுகொள்ளவில்லை. 

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தேசிய கைத்தறி நாளன்று நடக்கவுள்ள அழகிகளின் ஆடை அணிவகுப்பில் பங்கேற்க முடிவு செய்திருக்கிறார் சமந்தா. அவரது இந்த முடிவு சைதன்யா ரசிகர்களிடம் மேலும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே கவர்ச்சி உடைகள் அணிந்து ஸ்டில் வெளியிட்டார். தற்போது கவர்ச்சி உடைகளை அணிந்து பொது மேடையில் கேட்வாக் எனப்படும் அழகுநடை நடந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடுவாரோ என்ற பயத்தில் இருக்கிறார்களாம்.

சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி கோவாவில் நடக்கவுள்ளது. இதையடுத்து ஒப்புக்கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருப்பதால் அடுத்தடுத்து புதிய படங்களையும் ஒப்புக்கொள்கிறார். அவரது நடிப்புக்கு நாக சைதன்யா குடும்பத்தினர் தடை எதுவும் விதிக்கவில்லை. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கைத்தறி ஆடைகளுக்கு புரமோஷன் செய்வதாக படுகவர்ச்சி உடைகளில் சமந்தா போட்டோவுக்கு போஸ் தந்திருந்தார். 
அப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைக்கண்டு நாக சைதன்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற கவர்ச்சி உடைகள் அணிந்துவந்து நாக சைதன்யா குடும்ப பெயரை கெடுத்துவிடாதீர்கள் என்று கமென்ட் வெளியிட்டனர். அதுபற்றி சமந்தா கண்டுகொள்ளவில்லை. 
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தேசிய கைத்தறி நாளன்று நடக்கவுள்ள அழகிகளின் ஆடை அணிவகுப்பில் பங்கேற்க முடிவு செய்திருக்கிறார் சமந்தா. அவரது இந்த முடிவு சைதன்யா ரசிகர்களிடம் மேலும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே கவர்ச்சி உடைகள் அணிந்து ஸ்டில் வெளியிட்டார். தற்போது கவர்ச்சி உடைகளை அணிந்து பொது மேடையில் கேட்வாக் எனப்படும் அழகுநடை நடந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடுவாரோ என்ற பயத்தில் இருக்கிறார்களாம
  25 Jul 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது
என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்
ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.
ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!!
கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை
சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?