Home  |  சினிமா விமர்சனம்

கணிதன்-திரைவிமர்சனம்!!

கணிதன்-திரைவிமர்சனம்!!

பி பி சி தொலைக்காட்சியில் பத்திர்க்கையாளராக சேர்வதை தன் இலக்காக கொண்டு ஒரு சிறிய தொலைக்காட்சியான ஸ்கை தொலைக்காட்சியில் பணிபுரிகிறார் அதர்வா. இவரது குடும்பத்தில் தாத்தா, அப்பா இருவருமே அரசு பத்திரிக்கையாளர்கள் இருப்பினும் யாரும் பெரிய அளவில் சோபிக்க முடியாத காரணத்தால் அதர்வாவை, தந்தை ஆடுகளம் நரேன் இஞ்ஜினியரிங் படிக்க வைக்கிறார். ஆனால் குடும்ப இரத்தம் என்பதால் அதர்வா, அப்பாவை எதிர்த்து பத்திரிகை துறையில் சேர்கிறார்.

அதர்வா பப் (கேளிக்கை விடுதி ) நடக்கும் தவறுகளை வீடியோவில் பதிவு செய்து தனது தொலைக்காட்சியில் காட்டுவதற்காக பப் செல்கிறார். அங்கு கேத்திரின் தெரிசாவை பார்க்கிறார். பார்த்தவுடன் காதல் மலர்கிறது. அவளிடம் அதர்வா பி பி சி யில் பணியிரிவதாக சொன்னதும். கேத்திரினுக்கு, அதர்வா மீது மரியாதை அதிகமாகிறது.
ஸ்கை தொலைக்காட்சியின் எம் டி மனோபாலாவின் மகள் கேத்திரின் தெரிசா, ஒரு கட்டத்தில் பொய் அம்பலம் ஆகிறது. தன்னை ஏமாற்றிவிட்டாய் என்று கேத்திரின், அதர்வா கன்னத்தில் அடிக்கிறார். பொய்யை எப்படியாவது உணமையாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இருக்க, அந்த சமையத்தில் பி பி சி யில் இருந்து கால் லெட்டர் வருகிறது.

இண்டர்வியூ செல்லும் அதர்வா ஆங்கிலம் தெரியாதவனுக்கு டேலண்ட் இல்லை என்பது போல் கலந்துரையாடலில் ஒருவர் கிண்டல் செய்கிறார் இண்டவியூவை நல்லபடியாக முடித்து விட்டு. கிண்டலுக்கு பதில் சொல்லும் விதமாக் “இங்கிலீஸ் வெறும் மொழிதான் நாலேஜ் இல்லை” என்று சொல்லி விட்டு பி பி சி வேலையை உறுதி செய்து கிளம்புகிறார்.

கேத்திரினுடன் காபி ஸ்சாப்பில் பேசிக் கொண்டு இருக்கையில் காவல் துறையினர் கைது செய்கின்றனர். காரணம் கேட்கும் போது படித்த சர்டிப்பிகேட்டை வைத்து பேங்கில் லோன் வாங்கி ஏமாற்றியுள்ளான் என்று கூறுகின்றனர். காவல் நிலையம் போகும் போது தான் தெரிகிறது அங்கு அவரைப் போல் பல இளைஞர்கள் முகத்தில் ஒரு வித கலக்கம் கலந்த கேள்வி குறியுடன் இருக்கின்றனர்.

ஆடுகள் நரேனின் குடும்ப நண்பராக, காவல் துறையில் வேலை பார்க்கும் பாக்கியாராஜ் நடந்ததை விவரித்து ஆவனங்களையும் காட்டுகிறார். அப்போது தான் தெரிகிறது அவை அனைத்தும் போலி என்று. இப்படி இருக்கையில் அதில் ஒரு இளைஞன் அவமானத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்.

நீண்ட சிந்தனைகளுக்கு பிறகு அதர்வாவிற்கு நினைவிற்கு வருகிறது எனது அனைத்து சர்டிபிகேட்டையும் ஒரு கண்சல்டன்சியில் பிரதியாக கொடுத்தது. அந்த கன்சல்டன்சி போய பார்க்கும் போது கன்சல்டன்சி மூடி இருக்க, பூட்டை உடைத்து உள்ளே பொய் பார்க்கின்றனர். அங்கு பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்களின் சர்டிப்பிகேட்டின் பிரதியும் அங்கு மறைத்து வைத்துள்ளது தெரிகிறது.

இந்த போலி சர்டிபிகேட்டை தயாரிப்பது யார், தன் மீது உள்ள கலங்கத்தை எப்படி துடைத் தெரிகிறார் என்பது மீதி கதை.
எ.ஆர் முருகதாஸின் உதவி இயக்குநர் எனபதால் திரைக்கதை துப்பாக்கி படத்தை கொஞ்சம் பிரதி பலிக்கிறது. கலைப்புலி தாணு தயாரிப்பு என்பதால் மேக்கிங் கிளாஸ். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு மற்றும் சின்னாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். டிரம்ஸ் மணியின் இசையில் யப்பா சப்பா பாடல்கள் தெறிக்க விடுகின்றனர்.
கணிதன் : கதை பலம்

  26 Feb 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *