Home  |  மற்றவை

மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு

தமிழ் சேனல்களில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றானதும், அதிமுகவின் பிரதான டிவியுமான ஜெயா டிவியின் சேனல்கள் சில மார்ச் 11ம் தேதி முதல் துண்டிக்கப்பட உள்ளது. இதுகுறித்து நேயர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், ஜெயா டிவி (எச்டி), ஜெயா மேக்ஸ், ஜெயா பிளஸ் மற்றும் ஜெ மூவி போன்ற சேனல்கள் துண்டிக்கப்படும் என மாவிஸ் சாட்காம் நிறுவனம் இன்று தினசரி நாளிதழ் ஒன்றில் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

jaya tv
  18 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??