Home  |  மற்றவை

சசிகலாவுக்கு எதிரா தீர்ப்பு வந்தப்போ ஜெயா டிவிலேயும் ஜெயா பிளஸ்லேயும் என்ன போச்சு தெரியுமா?

சென்னை: சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அப்போது ஜெயல குரூப் தொலைக்காட்சிகளில் கைராசி குடும்பம் சீரியலும், எம்ஜிஆர் பாடல்களும் ஒளிப்பரப்பட்டன.
ஒட்டு மொத்த இந்தியாவும் பரபரப்பாக எதிர்ப்பார்த்த சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தீர்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்ட நிலையில் அதிமுக ஆதரவு டிவி சேனல்களான ஜெயா டிவி, ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
ஜெயா பிளஸ் தொலைக்காட்சி எதையும் கண்டுகொள்ளாமல் சசி நேற்று பேசியதையே திருப்பி திருப்பி ஒளிப்பரப்பியது.
ஜெயா டிவி
 
கொஞ்சமும் அசராமல் கைராசி குடும்பம் சீரியலை டெலிகாஸ்ட் செய்தது. அதேபோல் அவர்களின் மியூசிக் சேனலான ஜெயா மேக்ஸ் எம்ஜிஆர் பாடல்களை ஒளிப்பரப்பியது.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து ஜெயா குரூப் தொலைக்காட்சிகளில் ஒரு வரிக்கூட செய்தி போடாமல் இருந்தது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

jaya news telecasting
  14 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??