Home  |  சினிமா செய்திகள்

கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது

கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது

கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போகுது'... சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வராத நடிகை இனியா குறித்து பாக்யராஜ் அடித்த கமெண்ட் கமெண்ட் இது. இப்போது இனியா அதற்கு பதில் தெரிவித்துள்ளார்.   அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. சரியாக நடக்க முடியவில்லை. இதனால் 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார். இசை வெளியீட்டு விழாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் மட்டும்தான் வந்தது. அழைப்பிதழ் வரவில்லை. காலில் பிரச்சினை இருப்பதால் விழாவுக்கு வர முடியாது என்று ஏற்கனவே படக்குழுவுக்குத் தெரிவித்தேன். என் காலை புகைப்படம் எடுத்தும் அனுப்பி வைத்தேன். போகக் கூடாது என்ற எண்ணம் எதுவும் இல்லை. பாக்யராஜ் சார் சீனியர் அவரை மதிக்கிறேன். படக்குழு சொன்ன தகவலை வைத்து அவர் மேடையில் இப்படிப் பேசி இருக்கிறார். அதில் எனக்கு வருத்தம் இல்லை. இந்த சம்பவத்தால் என்னை பொறுப்பு இல்லாதவர் என்று நினைக்க வேண்டாம்," என்றார்.

கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போகுது'... சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வராத நடிகை இனியா குறித்து பாக்யராஜ் அடித்த கமெண்ட் கமெண்ட் இது. இப்போது இனியா அதற்கு பதில் தெரிவித்துள்ளார்.  
 அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. சரியாக நடக்க முடியவில்லை. இதனால் 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார். இசை வெளியீட்டு விழாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் மட்டும்தான் வந்தது. அழைப்பிதழ் வரவில்லை. காலில் பிரச்சினை இருப்பதால் விழாவுக்கு வர முடியாது என்று ஏற்கனவே படக்குழுவுக்குத் தெரிவித்தேன். என் காலை புகைப்படம் எடுத்தும் அனுப்பி வைத்தேன். போகக் கூடாது என்ற எண்ணம் எதுவும் இல்லை. பாக்யராஜ் சார் சீனியர் அவரை மதிக்கிறேன். படக்குழு சொன்ன தகவலை வைத்து அவர் மேடையில் இப்படிப் பேசி இருக்கிறார். அதில் எனக்கு வருத்தம் இல்லை. இந்த சம்பவத்தால் என்னை பொறுப்பு இல்லாதவர் என்று நினைக்க வேண்டாம்," என்றார்
  02 Aug 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?