Home  |  சினிமா செய்திகள்

‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்

‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்

நேற்று நள்ளிரவில் வெளியான ‘விவேகம்’ டீஸரை, விஜய் ரசிகர்கள் பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர்.அஜித்தின் ‘விவேகம்’ டீஸர், நேற்று நள்ளிரவு வெளியானது. இதற்காக, #VivegamTeaser #VivegamTeaserDay  #VivegamTeaserTonight என்றெல்லாம் பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, ட்ரெண்ட் செய்து வைத்திருந்தனர். அவர்களுக்குப் போட்டியாக, #ROFLVivegamTeaser #ROFLVivegamTeserMemes என்ற ஹேஷ்டேக்குகளை விஜய்  ரசிகர்களும் உருவாக்கி, சரமாரியாக கலாய்த்துள்ளனர்.ஒருவரின் படம், டீஸர், டிரெய்லர் ரிலீஸின்போது இன்னொருவரின் ரசிகர்களின் கலாய்ப்பது வழக்கம்தான். ஆனால், நாளாக  நாளாக இது அதிகரித்து வருகிறது. பலவிதமான மீம்ஸ் மூலம் ‘விவேகம்’ டீஸரைக் கலாய்த்திருக்கும் விஜய் ரசிகர்கள்,  விஜய் மட்டுமின்றி, விக்ரம், கமல், தனுஷ், வடிவேலு, விஜய் சேதுபதி என பல நடிகர்களின் புகைப்படங்களையும் வைத்து கலாய்த்துள்ளனர். அதிலும் ஒருபடி மேலே போய், அஜித்தை வைத்தே கலாய்த்துள்ளனர்.
அஜித்தின் ‘விவேகம்’ டீஸர், நேற்று நள்ளிரவு வெளியானது. இதற்காக, #VivegamTeaser #VivegamTeaserDay  #VivegamTeaserTonight என்றெல்லாம் பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, ட்ரெண்ட் செய்து வைத்திருந்தனர். அவர்களுக்குப் போட்டியாக, #ROFLVivegamTeaser #ROFLVivegamTeserMemes என்ற ஹேஷ்டேக்குகளை விஜய்  ரசிகர்களும் உருவாக்கி, சரமாரியாக கலாய்த்துள்ளனர்.
ஒருவரின் படம், டீஸர், டிரெய்லர் ரிலீஸின்போது இன்னொருவரின் ரசிகர்களின் கலாய்ப்பது வழக்கம்தான். ஆனால், நாளாக  நாளாக இது அதிகரித்து வருகிறது. பலவிதமான மீம்ஸ் மூலம் ‘விவேகம்’ டீஸரைக் கலாய்த்திருக்கும் விஜய் ரசிகர்கள்,  விஜய் மட்டுமின்றி, விக்ரம், கமல், தனுஷ், வடிவேலு, விஜய் சேதுபதி என பல நடிகர்களின் புகைப்படங்களையும் வைத்து கலாய்த்துள்ளனர். அதிலும் ஒருபடி மேலே போய், அஜித்தை வைத்தே கலாய்த்துள்ளனர்.

நேற்று நள்ளிரவில் வெளியான ‘விவேகம்’ டீஸரை, விஜய் ரசிகர்கள் பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர்.

அஜித்தின் ‘விவேகம்’ டீஸர், நேற்று நள்ளிரவு வெளியானது. இதற்காக, #VivegamTeaser #VivegamTeaserDay  #VivegamTeaserTonight என்றெல்லாம் பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, ட்ரெண்ட் செய்து வைத்திருந்தனர். அவர்களுக்குப் போட்டியாக, #ROFLVivegamTeaser #ROFLVivegamTeserMemes என்ற ஹேஷ்டேக்குகளை விஜய்  ரசிகர்களும் உருவாக்கி, சரமாரியாக கலாய்த்துள்ளனர்.

ஒருவரின் படம், டீஸர், டிரெய்லர் ரிலீஸின்போது இன்னொருவரின் ரசிகர்களின் கலாய்ப்பது வழக்கம்தான். ஆனால், நாளாக  நாளாக இது அதிகரித்து வருகிறது. பலவிதமான மீம்ஸ் மூலம் ‘விவேகம்’ டீஸரைக் கலாய்த்திருக்கும் விஜய் ரசிகர்கள்,  விஜய் மட்டுமின்றி, விக்ரம், கமல், தனுஷ், வடிவேலு, விஜய் சேதுபதி என பல நடிகர்களின் புகைப்படங்களையும் வைத்து கலாய்த்துள்ளனர். அதிலும் ஒருபடி மேலே போய், அஜித்தை வைத்தே கலாய்த்துள்ளனர்.

  12 May 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?