Home  |  சினிமா செய்திகள்

சின்ன குழந்தையையும் தாக்கிய விஜய்யின் பைரவா டீஸர்

சின்ன குழந்தையையும் தாக்கிய விஜய்யின் பைரவா டீஸர்

விஜய்யின் பைரவா படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு கூட நவம்பர் 10ம் தேதியோடு முடிவடைய இருக்கிறது.

வழக்கமாக தங்கள் ஆசை நாயகனுக்காக ரசிகர்கள் கையில் படத்தின் பெயரை பச்சை குத்துவது, தலையில் டிசைன் செய்வது என செய்வார்கள், அதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் விஜய்யின் பைரவா டீஸர்  சின்ன குழந்தையையும் தாக்கியுள்ளது.

பைரவா படத்தின் பெயரை ஒரு சின்ன குழந்தை தன் கையில் மருதாணி பயன்படுத்தி எழுதியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  25 Apr 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?