Home  |  சினிமா செய்திகள்

விஜய்-அஜித்-சூர்யா கருத்துக்கணிப்பில் வென்றது யார்?- ரிசல்ட் இதோ!! தளபதிக்கு இத்தனை வாக்குகளா!!

விஜய்-அஜித்-சூர்யா கருத்துக்கணிப்பில் வென்றது யார்?- ரிசல்ட் இதோ!! தளபதிக்கு இத்தனை வாக்குகளா!!

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் விஜய்-அஜித்-சூர்யா. இவர்கள் படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளிக்கும்.
அதிலும் இவர்கள் ஒரு சில இயக்குனர்களுடன் இணைந்தால் சொல்லவே வேண்டாம், எதிர்ப்பார்ப்பு வேறு லெவலில் இருக்கும்.
அந்த வகையில் நீங்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் கூட்டணி எது என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது, இதில் 4 மணி நேரம் இந்த கருத்துக்கணிப்பு பேஸ்புக்கில் லைவ்வாக நடத்தப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் விஜய்-ஷங்கர் கூட்டணியே வென்றுள்ளது, அதன் விவரங்கள் இதோ...
விஜய்-ஷங்கர் -- 5.6 ஆயிரம் வாக்குகள்
அஜித்-முருகதாஸ் -- 3.2 ஆயிரம் வாக்குகள்
சூர்யா-செல்வராகவன் -- 668 வாக்குகள்

அஜித்-முருகதாஸ் -- 3.2 ஆயிரம் வாக்குகள்ச

சூர்யா-செல்வராகவன் -- 668 வாக்குகள்

overall result!!
  04 Mar 2017
User Comments
04 Mar 2017 12:06:13 prakash said :
Suriya & selva ragavan campo
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?