Home  |  சினிமா செய்திகள்

விஜய்யிடமிருந்து வந்த போன், உருக்கமான பிரபல நடிகர்!!

விஜய்யிடமிருந்து வந்த போன், உருக்கமான பிரபல நடிகர்!!

இளைய தளபதி விஜய் எல்லோரையும் சமமாக நடத்துபவர். இவர் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பாகுபாடே அவரிடம் இல்லை.
அப்படியிருக்க 10 வருடங்களுக்கு முன்பு சாந்தனு ஒரு நிகழ்ச்சியில் நடனமாடவிருந்தாராம், அதில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டாராம்.
அப்போது சாந்தனு, விஜய்யிடம் சென்று ‘அண்ணா நான் முதன் முதலாக ஸ்டேஜில் நடனமாட உள்ளேன், நீங்கள் இருந்து பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
விஜய்யும் நீண்ட நேரம் காத்திருக்க நடன நிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லையாம், பிறகு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.
அடுத்தநாள் சாந்தனுவிற்கு போன் செய்து ‘சாந்தனு சாரி, நான் நீண்ட நேரம் காத்திருந்தேன், ஆனால், ஷுட்டிங் இருந்தது, அதான் கிளம்பிவிட்டேன்.
இந்த நிகழ்ச்சி வீடியோ எப்போது வரும் என்று சொல், நான் பார்க்கிறேன்’ என கூற, சாந்தனு அன்றிலிருந்து தான் விஜய்யின் தீவிரமான பாலோவர்ஸ் ஆனாராம்.

vijay
  02 Mar 2017
User Comments
03 Mar 2017 15:03:15 Dinesh said :
Vijay Sir is very nice person he is only a Next super 🌟 Hard work 👨 my Vj Anna I\'m a true fan of the Vijay Anna I love you so much annnnnnna
05 Mar 2017 22:22:55 Revathi said :
Vijay Anna only one best nice person...respect each one
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?