Home  |  மற்றவை

தமிழக முதல்வரை நெருங்கும் மரணம்: தமிழச்சியின் அதிர வைக்கும் பதிவு....

"போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்தனர்." -தமிழக_முதல்வர்_பன்னீர்செல்வம்.
சுவாதியின் படுகொலையில் இஸ்லாமியர் வெறுப்புணர்வை தூண்டி மதக்கலவரத்தை தூண்ட முற்பட்ட ஆர்.எஸ்.எஸ் அதில் தோல்வியுற்றாலும் எதோ ஒரு வடிவில் தமிழகத்திற்குள் மதகலவரத்தை தூண்டிவிடும் எண்ணத்துடனேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
சமீபத்திய மாணவர் போராட்டத்திலும் பா.ஜ.க வினர் மூலமாக இஸ்லாமியர்கள் மீது விஷ வெறுப்பு வார்த்தைகள் வீசி வன்முறையை தூண்ட முயற்சித்தது.
தற்போது பாஜக வின் பினாமியாக செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் மூலமாகவும் விஷ கருத்தை பரப்புகிறது.
எனவே தான் "மாணவர் போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் வைத்திருந்தார்கள்" என்கிறார் தமிழக முதல்வர்.
ஆனால் 'ஒசாமா பின்லேடன்' படம் வைத்திருந்த வண்டியின் உரிமையாளர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி. மாணவர் போராட்டத்தில் அவர்களை ஊடுறுவ வைத்தது ஆர்.எஸ்.எஸ்.
இதையெல்லாம் அதிகாரத்தின் மூலமாக விசாரிக்க தகுதியில்லாத முதல்வர் 'எச்ச பதவி'ற்காக பாஜகவின் இஸ்லாமியர் வெறுப்புவாத அரசியலை தமிழகத்திற்குள் கொண்டு வருவதை விட, அரசியலில் இருந்து விலகி மனிதனாக வாழ்வதே சாலசிறந்தது.
இல்லாவிட்டால், தமிழக காவல்துறையினர் உதவியோடு ஜெயலலிதா படுகொலை செய்யப்பட்டது போல்... சிறைக்குள் ராம்குமார் வாயில் கரண்ட் ஒயிர் செருகி சாகடிக்கப்பட்டது போல்... ஆர்.எஸ்.எஸ் தமிழக முதல்வருக்கும் முடிவில் 'மரண பரிசு' கொடுக்க தயங்காது.
மக்களுக்கு எதிரான அரசியலை தமிழ்நாட்டிற்குள் பாஜகவின் பினாமியாக இருந்து கொண்டு தமிழக முதல்வர் இனியும் முன்னெடுப்பதை தவிர்க்க வேண்டும்.

"போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்தனர்." -தமிழக_முதல்வர்_பன்னீர்செல்வம்.
சுவாதியின் படுகொலையில் இஸ்லாமியர் வெறுப்புணர்வை தூண்டி மதக்கலவரத்தை தூண்ட முற்பட்ட ஆர்.எஸ்.எஸ் அதில் தோல்வியுற்றாலும் எதோ ஒரு வடிவில் தமிழகத்திற்குள் மதகலவரத்தை தூண்டிவிடும் எண்ணத்துடனேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
சமீபத்திய மாணவர் போராட்டத்திலும் பா.ஜ.க வினர் மூலமாக இஸ்லாமியர்கள் மீது விஷ வெறுப்பு வார்த்தைகள் வீசி வன்முறையை தூண்ட முயற்சித்தது.
தற்போது பாஜக வின் பினாமியாக செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் மூலமாகவும் விஷ கருத்தை பரப்புகிறது.எனவே தான் "மாணவர் போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் வைத்திருந்தார்கள்" என்கிறார் தமிழக முதல்வர்.
ஆனால் 'ஒசாமா பின்லேடன்' படம் வைத்திருந்த வண்டியின் உரிமையாளர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி. மாணவர் போராட்டத்தில் அவர்களை ஊடுறுவ வைத்தது ஆர்.எஸ்.எஸ்.
இதையெல்லாம் அதிகாரத்தின் மூலமாக விசாரிக்க தகுதியில்லாத முதல்வர் 'எச்ச பதவி'ற்காக பாஜகவின் இஸ்லாமியர் வெறுப்புவாத அரசியலை தமிழகத்திற்குள் கொண்டு வருவதை விட, அரசியலில் இருந்து விலகி மனிதனாக வாழ்வதே சாலசிறந்தது.
இல்லாவிட்டால், தமிழக காவல்துறையினர் உதவியோடு ஜெயலலிதா படுகொலை செய்யப்பட்டது போல்... சிறைக்குள் ராம்குமார் வாயில் கரண்ட் ஒயிர் செருகி சாகடிக்கப்பட்டது போல்... ஆர்.எஸ்.எஸ் தமிழக முதல்வருக்கும் முடிவில் 'மரண பரிசு' கொடுக்க தயங்காது.
மக்களுக்கு எதிரான அரசியலை தமிழ்நாட்டிற்குள் பாஜகவின் பினாமியாக இருந்து கொண்டு தமிழக முதல்வர் இனியும் முன்னெடுப்பதை தவிர்க்க வேண்டும்.

CM Paneerselvam!!
  31 Jan 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??