Home  |  சினிமா செய்திகள்

என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்

என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்

மும்பை: என் மேல் தேங்காயை யாராவது வீசினால் அதை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசுவேன் என்று நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.தெலுங்கு படத்தில் தனது தொப்புளில் தேங்காயை வீசியது பற்றி நடிகை டாப்ஸி அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது பேட்டியை பார்த்து டோலிவுட் ரசிகர்கள் கடுப்பானார்கள்.இந்நிலையில் ஏமி ஜாக்சன் டாப்ஸிக்கு ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து ஏமி கூறியிருப்பதாவது,தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. இதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இது தெலுங்கு திரையுலகில் நடந்தது என்று நினைக்கிறேன்.எனக்கு இது போன்று எதுவும் நடந்தது இல்லை. அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு யாராவது அப்படி செய்தால் அந்த தேங்காயை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசிவிடுவேன்.என் மீது தேங்காயை வீசினால் திருப்பி அடிப்பேன் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் யாரும் அப்படி எனக்கு செய்ய மாட்டார்கள். நான் அருமையான இயக்குனர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.அனைத்து நடிகைகளுக்கும் அப்படி நடப்பது இல்லை. அது கொடுமையானது. எனக்கு இது போன்ற சூழலை கையாள்வது பிடிக்காது என்று ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

மும்பை: என் மேல் தேங்காயை யாராவது வீசினால் அதை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசுவேன் என்று நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படத்தில் தனது தொப்புளில் தேங்காயை வீசியது பற்றி நடிகை டாப்ஸி அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது பேட்டியை பார்த்து டோலிவுட் ரசிகர்கள் கடுப்பானார்கள்.
இந்நிலையில் ஏமி ஜாக்சன் டாப்ஸிக்கு ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து ஏமி கூறியிருப்பதாவது,
தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. இதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இது தெலுங்கு திரையுலகில் நடந்தது என்று நினைக்கிறேன்.
எனக்கு இது போன்று எதுவும் நடந்தது இல்லை. அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு யாராவது அப்படி செய்தால் அந்த தேங்காயை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசிவிடுவேன்.
என் மீது தேங்காயை வீசினால் திருப்பி அடிப்பேன் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் யாரும் அப்படி எனக்கு செய்ய மாட்டார்கள். நான் அருமையான இயக்குனர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
அனைத்து நடிகைகளுக்கும் அப்படி நடப்பது இல்லை. அது கொடுமையானது. எனக்கு இது போன்ற சூழலை கையாள்வது பிடிக்காது என்று ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்
  31 Jul 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?