Home  |  சினிமா செய்திகள்

விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்

விஜய்  சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்

இன்று தமிழ் சினிமாவில் ஜெட் வேகத்தில் முன்னுக்கும் வரும் ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொன்னால் மிகையாகது அந்த அளவுக்கு இன்று அவருக்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகுது என்று தான் சொல்லணும் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் ரசிகர்கள் இவருக்கு அதிகம் என்று தான் சொல்லணும் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்ப டி ஒரு வளர்ச்சி என்பது நிச்சயம் அவரின் உழைப்புக்கு கடவுள் கொடுத்த மிக பெரிய வெற்றி என்று தான் சொல்லணும். 

ட்விட்டரில் நடிகர்களை ரசிகர்கள் பின்பற்றுவது வழக்கம். அந்த வகையில் ரஜினிகாந்த் 3.8 மில்லியனும் கமல்ஹாசனுக்கு 1.1 மில்லினும், விஜய்க்கு 1 மில்லியனும், சூர்யாவிற்கு 2 மில்லியன் பாலோயர்களும் உள்ளனர்.

இவர்கள் இதுவரை நிகழ்த்த முடியாத சாதனையாக சிவகார்த்திகேயன் 3 மில்லியன் பாலோயர்களை எட்டி சாதனை படைத்துள்ளார்.இதனால் சிவா கார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் சினிமா பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

 

இன்று தமிழ் சினிமாவில் ஜெட் வேகத்தில் முன்னுக்கும் வரும் ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொன்னால் மிகையாகது அந்த அளவுக்கு இன்று அவருக்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகுது என்று தான் சொல்லணும் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் ரசிகர்கள் இவருக்கு அதிகம் என்று தான் சொல்லணும் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்ப டி ஒரு வளர்ச்சி என்பது நிச்சயம் அவரின் உழைப்புக்கு கடவுள் கொடுத்த மிக பெரிய வெற்றி என்று தான் சொல்லணும். 
ட்விட்டரில் நடிகர்களை ரசிகர்கள் பின்பற்றுவது வழக்கம். அந்த வகையில் ரஜினிகாந்த் 3.8 மில்லியனும் கமல்ஹாசனுக்கு 1.1 மில்லினும், விஜய்க்கு 1 மில்லியனும், சூர்யாவிற்கு 2 மில்லியன் பாலோயர்களும் உள்ளனர். இவர்கள் இதுவரை நிகழ்த்த முடியாத சாதனையாக சிவகார்த்திகேயன் 3 மில்லியன் பாலோயர்களை எட்டி சாதனை படைத்துள்ளார்
  23 May 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?
மெர்சல்-க்கு இவ்வளவு கோடியா? அதிர்ச்சியில் தளபதி விஜய்?
விஷாலின் துப்பறிவாளன் படம் சென்னையில் முதல் நாள் வசூல்!!
UAE-ல் வசூலில் விவேகம் திரைப்படம் தான் முதலில் !! இவ்வளவு கோடியா ?
சூர்யாவின் ரசிகர்களுக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்!!
அதிர்ச்சி!!டிடி இனி டிவி நிகழ்ச்சிகளில் வருவாரா?பிளான் சேஞ்ச்?