Home  |  சினிமா செய்திகள்

ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்

ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்

இளைய தளபதி விஜய் தற்போது விஜய்-61 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வரவுள்ளது.

ரசிகர்கள் ஒரு சிலர் அதற்குள் Fan Made என ஒரு சில போஸ்டர்களை உருவாக்கி வருகின்றனர். இதில் விஜய் காலில் ஷு அணிந்து கையில் திரிசூலத்தை வைத்திருப்பது போல் உருவாக்கியுள்ளனர்.

இதற்கு இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்து விஜய் மீது புகார் கொடுத்துள்ளனர். ஆனால், ரசிகர்கள் உருவாக்கிய போஸ்ட்டருக்கும், விஜய்க்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது என பலரும் கோபமாக கருத்து கூறி வருகின்றனர்.

இளைய தளபதி விஜய் தற்போது விஜய்-61 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வரவுள்ளது.
ரசிகர்கள் ஒரு சிலர் அதற்குள் Fan Made என ஒரு சில போஸ்டர்களை உருவாக்கி வருகின்றனர். இதில் விஜய் காலில் ஷு அணிந்து கையில் திரிசூலத்தை வைத்திருப்பது போல் உருவாக்கியுள்ளனர்.
இதற்கு இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்து விஜய் மீது புகார் கொடுத்துள்ளனர். ஆனால், ரசிகர்கள் உருவாக்கிய போஸ்ட்டருக்கும், விஜய்க்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது என பலரும் கோபமாக கருத்து கூறி வருகின்றனர்
  12 May 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது
என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்
ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.
ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!!
கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை
சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?