Home  |  சினிமா செய்திகள்

பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

பாகுபலிக்கு  பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

பாகுபலி படத்திற்காக சுமார் ஐந்து வருடங்கள் உழைத்த பிரபாஸ் தற்போது அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துவருவதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.

பாகுபலிக்காக 25 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்ற அவருக்கு லாபத்தில் பங்கு தரவும் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன் அடுத்த படத்திற்கு அவர் 30 கோடி ருபாய் அளவுக்கு பெறவுள்ளார், இருப்பினும் அது பாலிவுட் கான் நடிகர்களை ஒப்பிடும் போது அது மிக மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

  10 May 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது
என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்
ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.
ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!!
கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை
சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?