Home  |  சினிமா செய்திகள்

பாகுபலி 2 பட வாய்ப்பை நிராகரித்த நடிகர்கள்

பாகுபலி 2 பட வாய்ப்பை நிராகரித்த நடிகர்கள்
உலக சினிமாவுக்கு அவதார் என்றால், இந்திய சினிமாவுக்கு பாகுபாலி என கூறும் அளவுக்கு ஒரு புதிய பெஞ்ச்மார்க் உருவாக்கியுள்ளது ராஜமௌலியின் பாகுபலி-2 படம்.
இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் மறுத்தனர் என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். யார் அந்த நடிகர்கள் என பார்ப்போம்.

ஸ்ரீதேவி:

சிவகாமி தேவி கதாபாத்திரத்திற்கு முதலில் ராஜமௌலி ஸ்ரீதேவியை தான் அணுகினாராம், ஆனால் அவர் மறுத்தபிறகுதான் ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

சோனம் கபூர்: 

அவந்திகா ரோலில் நடிக்க சோனம் கபூரை ராஜமௌலி அணுகியபோது, எனக்கு அந்த ரோல் ஒத்துவராது என மறுத்துவிட்டார். பின்னர் தமன்னா படத்தில் கமிட்டானார்.

ஹிரித்திக் ரோஷன், ஜான் ஆபிரகாம்:

ஹிந்தி பதிப்பில் ஜான் ஆபிரகாம், ஹிரித்திக் ரோஷனை நடிக்கவைக்க முதலில் திட்டமிட்டாராம் ராஜமௌலி, அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டார் ராஜமௌலி. பின்னர் படம் டப் செய்யப்பட்டு வெளியானது.

நயன்தாரா:

பாகுபலி படத்தில் அனுஷ்கா நடித்த தேவசேனா ரோலுக்கான வாய்ப்பு முதலில் நயன்தாராவுக்கு தான் கிடைத்ததாம், ஆனால் தேதிகள் ஒதுக்கமுடியாத காரணத்தால் அவர் மறுத்துவிட்டார் என செய்திகள் வலம்வந்துகொண்டிருக்கிறது

உலக சினிமாவுக்கு அவதார் என்றால், இந்திய சினிமாவுக்கு பாகுபாலி என கூறும் அளவுக்கு ஒரு புதிய பெஞ்ச்மார்க் உருவாக்கியுள்ளது ராஜமௌலியின் பாகுபலி-2 படம்.இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் மறுத்தனர் என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். யார் அந்த நடிகர்கள் என பார்ப்போம்.
ஸ்ரீதேவி:
சிவகாமி தேவி கதாபாத்திரத்திற்கு முதலில் ராஜமௌலி ஸ்ரீதேவியை தான் அணுகினாராம், ஆனால் அவர் மறுத்தபிறகுதான் ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
சோனம் கபூர்: 
அவந்திகா ரோலில் நடிக்க சோனம் கபூரை ராஜமௌலி அணுகியபோது, எனக்கு அந்த ரோல் ஒத்துவராது என மறுத்துவிட்டார். பின்னர் தமன்னா படத்தில் கமிட்டானார்.
ஹிரித்திக் ரோஷன், ஜான் ஆபிரகாம்:
ஹிந்தி பதிப்பில் ஜான் ஆபிரகாம், ஹிரித்திக் ரோஷனை நடிக்கவைக்க முதலில் திட்டமிட்டாராம் ராஜமௌலி, அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டார் ராஜமௌலி. பின்னர் படம் டப் செய்யப்பட்டு வெளியானது.
நயன்தாரா:
பாகுபலி படத்தில் அனுஷ்கா நடித்த தேவசேனா ரோலுக்கான வாய்ப்பு முதலில் நயன்தாராவுக்கு தான் கிடைத்ததாம், ஆனால் தேதிகள் ஒதுக்கமுடியாத காரணத்தால் அவர் மறுத்துவிட்டார் என செய்திகள் வலம்வந்துகொண்டிருக்கிறது

  06 May 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது
என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்
ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.
ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!!
கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை
சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?