Home  |  சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களால் அதிரடி டுவிட்

விஜய் ரசிகர்களால் அதிரடி டுவிட்

இளையதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 61வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ் என பல நடிகர்கள் பட்டாளமே படத்தில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் ஜுன் 22ம் தேதி வெளியாக இருக்கிறது. அதோடு ஆகஸ்ட் மாதம் வெளியீட்டு விழாவும், அக்டோபர் மாதம் பட ரிலீஸ் என்றும் படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியது பெரிய அனுபவம், என்னை இந்த பிரம்மாண்ட படத்தில் கமிட் செய்ததற்கு நன்றி என கூறியிருந்தார் பாடலாசிரியர் விவேக்.

இதனால் இளையதளபதி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூற, விவேக் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் ரசிகர்களின் கணக்கில்லாத வாழ்த்துக்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

  27 Apr 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது
என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்
ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.
ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!!
கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை
சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?