Home  |  மற்றவை

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி தான் இரண்டு வாரமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் முகம். அவர் ஒரு தொலைக்காட்சி நடத்திவரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

தொடக்கம் முதலே ஜூலியோடு பலரும் சண்டை போட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சில நாட்கள் முன்பு காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி இடையே சிறிய உரசல் இருந்தது. அது தற்போது பெரிய சண்டையாக வெடித்துள்ளது.
உங்களை போல TRPக்காக என்னால் நடிக்க முடியாது என ஜூலி சொல்ல, அது காயத்ரி ரகுராமுக்கு அதிக கோபத்தை வரவழைத்துவிட்டது. பின்னர் ஒரு பெரிய வாய் சண்டைவந்துவிட்டது.
பின்னர் மனமுடைந்த ஜூலி வெளியில் வந்து கேமராவை பார்த்து "நான் இப்பவே வீட்டுக்கு போயாகனும், எதாவது பண்ணுங்க.. நான் போய் பெட்டியை ரெடி பண்றேன்" என கண்ணீருடன் கூறிவிட்டு சென்றார்.
அதனால், ஜூலி வெளியேறிவிடுவாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளதுமெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி தான் இரண்டு வாரமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் முகம். அவர் ஒரு தொலைக்காட்சி நடத்திவரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

தொடக்கம் முதலே ஜூலியோடு பலரும் சண்டை போட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சில நாட்கள் முன்பு காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி இடையே சிறிய உரசல் இருந்தது. அது தற்போது பெரிய சண்டையாக வெடித்துள்ளது.


உங்களை போல TRPக்காக என்னால் நடிக்க முடியாது என ஜூலி சொல்ல, அது காயத்ரி ரகுராமுக்கு அதிக கோபத்தை வரவழைத்துவிட்டது. பின்னர் ஒரு பெரிய வாய் சண்டைவந்துவிட்டது.
பின்னர் மனமுடைந்த ஜூலி வெளியில் வந்து கேமராவை பார்த்து "நான் இப்பவே வீட்டுக்கு போயாகனும், எதாவது பண்ணுங்க.. நான் போய் பெட்டியை ரெடி பண்றேன்" என கண்ணீருடன் கூறிவிட்டு சென்றார்.
அதனால், ஜூலி வெளியேறிவிடுவாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

  06 Jul 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??