Home  |  சினிமா செய்திகள்

பைரவா புதிய சாதனை! இத்தனை நாடுகளில் வெளியாகிறதா?? இதுவரை எந்த தமிழ் படமும் இத்தனை நாடுகளில் வெளியானதில்லை

விஜய்யின் பைரவா வெளிவர இன்னும் 4 நாட்கள் உள்ளன. படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பைரவா பெரிய அளவில் வெளிவரவுள்ளது. வழக்கமாக வெளிவரும் நாடுகளோடு சேர்த்து தற்போது சில புதிய நாடுகளிலும் பைரவா வெளிவரவுள்ளது.
நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் பைரவா வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.
இதன் மூலம், நாடுகள் எண்ணிக்கையில் பைரவா புதிய சாதனை படைத்துள்ளது.

bairavaa acheive!!
  09 Jan 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
காதல் கண்கட்டுதே ஹீரோவிற்கு திருமணம், பெண் யார் தெரியுமா?
பாகுபலி-3 வருமா? வராத? ராஜமௌலி சொன்ன பதில்
பாகுபலி 2 பட வாய்ப்பை நிராகரித்த நடிகர்கள்
வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வரும் ஸ்ருதிஹாசன்
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கும் ராஜமௌலி
வென்றது யார் அஜித் ரசிகர்களா? இல்லை விஜய் ரசிகர்கள?