Home  |  சினிமா செய்திகள்

விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது?

விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது?

சிவலிங்க படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் பி வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரித்திகா சிங் போன்ற நடிகர்களை வைத்து எடுத்துள்ளார்.

இப்படம் வருகிற 14 ம் தேதி புத்தான்டு பாண்டிகை முன்னீட்டு வெளிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமஷனுக்காக ஒரு பேட்டியில் சிவலிங்க படத்தை பற்றி பல விஷயங்களை பி வாசு பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக இளையதளபதி விஜய் யை வைத்து Curry in love ஹாலிவுட் படம் ஏன் தொடங்கவில்லை என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார். அதாவது " இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் nick nolte நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால் nick nolteயின் சம்பளமும் மற்றும் படத்தின் கிளைமாக்ஸ்க்கு மட்டும் செலவாகும் பட்ஜெட்டும் தமிழ் சினிமாவுக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருந்ததினால் எடுக்கமுடியமால் போனது.

இப்பொது யாரவது முன்வாந்தால் அந்த படத்தை மீண்டும் யோசிக்கலாம் என்று கூறினார்.

Vijay-Hollywood
  17 Apr 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது
என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்
ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.
ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!!
கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை
சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?