Home  |  சினிமா செய்திகள்

அடுத்த சூப்பர் ஸ்டாராக விஜய்யை மாற்றிய நாள் இன்று

அடுத்த சூப்பர் ஸ்டாராக விஜய்யை  மாற்றிய நாள் இன்று

இளையதளபதி விஜய் கேரியரில் மறக்கமுடியாத படம் கில்லி. அப்போதுதான் திருமலை படத்தில் புதிதாக மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்த விஜய்க்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.


அதுவரை ரஜினியால் மட்டுமே சாத்தியமான வெற்றியை கில்லியில் விஜய் அடைந்தார். அதனால் அப்பவே அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான் என பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

  18 Apr 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது
என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்
ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.
ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!!
கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை
சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?