Home  |  சினிமா செய்திகள்

விஜயுடன் மீண்டும் நயன்தாரா CSK special

விஜயுடன் மீண்டும் நயன்தாரா  CSK special

நடிகர் விஜய்யும், நடிகை நயன்தாராவும் ஐ.பி.எல். சி.எஸ்.கே. அணியின் இந்தாண்டு விளம்பர தூதராக நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் நடிகை நயன்தாராவும் பல படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஐ.பி.எல். சி.எஸ்.கே. அணியில் விளம்பர தூதராக நடிகர் விஜய்யும், நடிகை நயன்தாராவும் நியமிக்கப்பட்டனர்.
தற்போது 2 வருட தடைக்கு பிறகு மீண்டும் சி.எஸ்.கே. அடுத்த வருடம் களம் இறங்கவுள்ளது. இந்த முறையும் விளம்பர தூதராக நடிகர் விஜய்யும், நடிகை நயன்தாராவையையும் நியமிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்

" frameborder="0" allowfullscreen>
  22 Apr 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?