Home  |  சினிமா செய்திகள்

தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2

தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
பாகுபலி 2 இந்தியா முழுவதும் சுமார் 6000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாய்க்கும் மேல் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சென்னை பகுதி வசூல் விவரங்களை பாப்போம். முதல் நாளில் சென்னையில் மட்டும் 91.4 லட்சம் ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது, இது இளையதளபதி விஜய் நடிப்பில் சென்ற வருடம் வந்த தெறி படத்தின் முதல் நாள் சென்னை வசூலை விட 10 லட்சம் ரூபாய் குறைவு. டாப் தமிழ் ஹீரோக்களின் படங்கள் அளவிற்கு பாகுபலி 2 வசூல் ஈட்டுவதால் பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
 
  29 Apr 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது
என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்
ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.
ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!!
கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை
சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?