Home  |  சினிமா செய்திகள்

அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது

அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
ரஜினிகாந்தை போலவே, நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் என்கிற பேச்சு பல வருடங்களாகவே இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அவரின் ரசிகர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வழிநடத்தி வருவதாக தெரிகிறது.
 
திரைப்படங்கள் மூலமாகவும், அரசியல் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்தும், அரசியலில் தனக்கு ஈடுபாடு இருப்பதுபோலவே விஜய் காட்டிக்கொண்டார். ஆனால், அவரது தலைவா பட ரிலீசின் போது, ஏற்பட்ட பிரச்சனைக்கு பின் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். தற்போது கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என பேசத் தொடங்கி விட்டார்கள்.
 
இந்நிலையில், மெர்சல் படத்தில் ஒரு பாடல் ஆடியோவை வருகிற 10ம் தேதி  வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘ஆளப்போறான் தமிழன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதன் முலம் அரசியலுக்கு வரும் தனது விருப்பத்தையே அவர் காட்டியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்தை போலவே, நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் என்கிற பேச்சு பல வருடங்களாகவே இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அவரின் ரசிகர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வழிநடத்தி வருவதாக தெரிகிறது. திரைப்படங்கள் மூலமாகவும், அரசியல் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்தும், அரசியலில் தனக்கு ஈடுபாடு இருப்பதுபோலவே விஜய் காட்டிக்கொண்டார். ஆனால், அவரது தலைவா பட ரிலீசின் போது, ஏற்பட்ட பிரச்சனைக்கு பின் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். தற்போது கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என பேசத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில், மெர்சல் படத்தில் ஒரு பாடல் ஆடியோவை வருகிற 10ம் தேதி  வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘ஆளப்போறான் தமிழன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன் முலம் அரசியலுக்கு வரும் தனது விருப்பத்தையே அவர் காட்டியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

Mersal Poster
  09 Oct 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?